-5 %
Out Of Stock
ஜி. நாகராஜன் ஆக்கங்கள்
ஜி.நாகராஜன் (ஆசிரியர்)
₹713
₹750
- Year: 2007
- ISBN: 9788189359775
- Page: 640
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஜி. நாகராஜன் ஆக்கங்கள் (நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கடிதங்கள்) :
நவீன தமிழின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான ஜி. நாகராஜனின் இலக்கிய ஆளுமையைத் துல்லியமாக அறிய உதவும் தொகுப்பு இது. ‘ஜி நாகராஜன் படைப்புகள்’ (காலச்சுவடு பதிப்பகம், 1997) தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘நாளை மற்றுமொரு நாளே’ (நாவல்), ‘குறத்தி முடுக்கு’ (குறுநாவல்), 33 சிறுகதைகள், உரைநடைப் பகுதிகளுடன், மேலும் இரண்டு சிறுகதைகள், மூன்று கவிதகைள், இலக்கிய அனுபவக் கட்டுரை, வாசகர் கடிதங்கள், சு. ரா.வுக்கு நாகராஜன் எழுதிய நான்கு கடிதங்கள் மற்றும் ஆங்கிலப் படைப்புகள் (சிறுகதைகள், ஒரு நாவல் மற்றும் குறிப்புகள்) அடங்கிய முழுமையான தொகுப்பு.Book Details | |
Book Title | ஜி. நாகராஜன் ஆக்கங்கள் (G Nagarajan Aakangal) |
Author | ஜி.நாகராஜன் (G.Nagarajan) |
ISBN | 9788189359775 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 640 |
Published On | Nov 2006 |
Year | 2007 |
Format | Hard Bound |
Category | Novel | நாவல், Short Stories | சிறுகதைகள் |